"உகுரு" அல்லது "உஃகுரு" என்பது Uhuru என்று கிழக்கு ஆப்பிரிக்க மொழியாகிய கிசுவாகிலி மொழியில் உள்ள சொல். அதன் பொருள் விடுதலை அல்லது நாட்டு விடுதலை என்று பொருள். தற்பொழுது ஆங்கிலத்திலும் இச்சொல் ஏற்றுக்கொண்ட சொல் (1950களில் ஏற்றுக்கொண்ட சொல்). இங்கே பார்க்கவும்பரணிடப்பட்டது 2008-04-15 at the வந்தவழி இயந்திரம்)