Analysis of information sources in references of the Wikipedia article "Jaffna kingdom" in English language version.
தமிழரசர்காலத்திற் போலவே "அதிகாரம்' என்னுந் தலைமைக்காரர் பறங்கியர் காலத்திலும் நியமிக் கப்பட்டிருந்தாலும், வரியறவிடும் முக்கிய தலைமைக் காரர், இறைசுவர் (Recebedor) என்றும், அவர்களுக்குக் கீழுள்ளவர்கள் 'தலையாரிகள்' அல்லது மேயோருல், (Mayora) என்றும் அழைக்கப்பட்டார்கள். உத்தியோகங்களெல்லாம் உயர்ந்த சாதித் தலைவர்களுக்கே கொடுக்கப்பட்டன. தமிழரசர் காலத்தில் கப்பற்படைக்கு அதிபதிகளாயிருந்த கரையார்த் தலைவருக்கும், வேளாளருக்கு உதவியதுபோல் முதலியார்ப் பட்டமுங் கண்ணியமான உத்தியோகங்களுக்கு கொடுக்கப்பட்டன.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link)