Geoscience Australia Centre of Australia, States and Territories updated July 2006 "அலுவல்முறையில், ஆத்திரேலியாவின் மையப்பகுதி என எதுவும் இல்லை. புவியின் மேற்பரப்பினால் வளைந்து, ஒழுங்கில்லாத வடிவத்தில் உள்ள ஆத்திரேலியப் புவிப்பரப்பின் மையமாக, சிக்கலான ஆனால் ஒவ்வொன்றும் சரியான பல கணித செயல்முறைகள் மூலம் பல மையங்களை அடையாளம் காணவியலும்." மேல் விவரங்களுக்கு புவி அறிவியல் ஆத்திரேலியாவின் பக்கத்தைப் பார்க்கவும்.