Analysis of information sources in references of the Wikipedia article "வலையப்பட்டி (பொன்னமராவதி)" in Tamil language version.
வலையபட்டி : இவ்வூர் பொன்னமராவதிக்கு மேற்கே சுமார் ஒரு கி . மீ . தொலைவில் அமைந்துள்ளது . இவ்வூரில் ஒரு காலத்தில் வலையர் இனத்தவர்கள் மிகுதியாக வாழ்ந்திருந்த காரணத்தால் இவ்வூருக்கு அந்த இனத்தவர்களின் பெயரால் வலையன்பட்டி என்று அழைக்கப்பட்டது . இவ்வூரிலுள்ள நகரச் சிவன்கோவிலில் உறைகின்ற அருள்மிகு உலகநாயகி சமேத உலகநாதர் பெயராலேயே இவ்வூருக்கு " " உலகன்பட்டி ' ' எனப் பெயர் பெற்று , பின்னர் மருவி ' உலகம்பட்டி என ஆயிற்று என்று கூறுகிறார்கள். இங்கு வலைய இனத்தவர்கள் மிகுதியாக வாழ்ந்து வந்ததால் ஒரு காலத்தில் வலையன்பட்டி என்ற பெயர் இருந்து பின்னர் உலகன்பட்டியாக மருவியுள்ளது. உலகன் என்பதற்கு வலையன் என்ற பொருளும் உண்டு என்பதை இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பழநியைப் போல தைப்பூசம் இங்கும் மிகச் சிறப்பாக மகேஸ்வர பூஜையுடன் கொண்டாடப் பெற்றுவருகிறது.
{{cite book}}
: line feed character in |quote=
at position 119 (help)