ஆங்கிலேய பாரசீகப் போர் (Tamil Wikipedia)

Analysis of information sources in references of the Wikipedia article "ஆங்கிலேய பாரசீகப் போர்" in Tamil language version.

refsWebsite
Global rank Tamil rank
358th place
1,245th place

iranicaonline.org

  • "ANGLO-IRANIAN RELATIONS ii. Qajar period – Encyclopaedia Iranica". www.iranicaonline.org. பார்க்கப்பட்ட நாள் 2019-08-01. பிரிட்டனுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவுகள் ஈரானுக்கான பிரித்தானிய மந்திரி திரு. முர்ரே உடனான குழப்பத்தால் மேலும் மோசமடைந்தது. அவர் தெகுரானை விட்டு வெளியேறினார். மிர்சா அகா கான் தனது கவனத்தை ஹெறாத் நகரம் பக்கம் திருப்பினார், அங்கு (1855) ஈரானியக் கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்த ஒரு புதிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட ஷா ஆப்கானித்தானுக்கு ராணுவத்தை அனுப்பினார். அக்டோபர் 1856 இல், ஹெறாத் நகரம் ஈரானியர்களிடம் வீழ்ந்தது. பதிலுக்கு பிரிட்டன் ஆங்கிலோ-பாரசீகப் போரைத் தொடங்கியது. போரின் விளைவாக ஈரான் விரைவில் தோல்வி அடைந்தது. 1857 இல் பாரிஸ் அமைதி ஒப்பந்தம் மூலம் போர் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் ஈரான் இறுதியாக ஆப்கானித்தானுக்கு உரிமை கோரியது.