Stuart, B., Wogan, G., Grismer, L., Auliya, M., Inger, R.F., Lilley, R., Chan-Ard, T., Thy, N., Nguyen, T.Q., Srinivasulu, C. & Jelić, D. (2012). Ophiophagus hannah. The IUCN Red List of Threatened Species. Version 2014.3.
மற்ற வகை பாம்புகள் முட்டை, பால் என சாப்பிட்டாலும், "ராஜநாகம்' பாம்பை மட்டுமே உணவாக உட்கொள்ளும். அதிலும், சாரை பாம்புகளையே பெரும்பாலும் உணவாக சாப்பிடும். இவ்வகை பாம்புகள் இனப்பெருக்க காலத்தின்போது, 30 முட்டைகள் வரை இடும். இதன் விஷம் ஒரே நேரத்தில் பலரை கொல்லும் தன்மை கொண்டது. இது தெற்கு ஆசியாவில் காணப்படுகிறது."Ophitoxaemia (venomous snake bite)". பார்க்கப்பட்ட நாள் 2007-09-05.
seanthomas.net
Sean Thomas. "One most Dangerous Snakes in the World". பார்க்கப்பட்ட நாள் 2007-09-05. mortality varies sharply with amount of venom involved, most bites involve nonfatal amounts
thehindu.com
"Significant symbols". The Hindu. 8 August 2011. பார்க்கப்பட்ட நாள் 28 January 2025.