கீழுள்ள சமன்பாட்டைத் தீர்ப்பதன் மூலம் அந்த எண்ணைக் காணமுடியும்:
(x + iy)2 = i
x2 + 2ixy − y2 = i
x2 − y2 + 2ixy = 0 + i
மெய், கற்பனைப் பகுதிகளைச் சமப்படுத்த:
x2 − y2 = 0
2xy = 1
y = 1/2x என முதல் சமன்பாட்டில் பதிலிட:
x2 − 1/4x2 = 0
x2 = 1/4x2
4x4 = 1
x மெய்யெண் என்பதால் இச்சமன்பாட்டிற்கு இரு பெய்யெண் தீர்வுகள் உள்ளன: , .
இவை இரண்டையும் 2xy = 1 சமன்பாட்டில் பதிலிட, y க்கும் அதே மதிப்புகள் கிடைக்கின்றன.
எனவே i இன் வர்க்கமூலங்கள்: