"நட்புக்குரிய பருவத்தில் இருக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் ஒருவரை ஒருவர் சந்தித்தபோது தமக்குள் ஒரு பிணைப்புணர்வு ஏற்பட்டு மீண்டும் சந்திக்க விரும்பிச் சந்தித்துப் பழகுவது 'களவு' எனப்படுகிறது. இந்தச் சந்திப்பும் பழக்கமும் இரண்டு வீட்டார்களுக்கும் தெரியாமலேயே நடப்பதால் வீட்டார் பார்வையில் 'களவு' என்று கருதப்பட்டிருக்கிறது. களவு என்றே பெயரும் பெற்றுள்ளது" - ஞானக்கூத்தன். (2006). குக்கூ' என்றது கோழி. காலச்சுவடு. மீட்டெப்பு டிசம்பர் 9, 2008 இங்கிருந்து http://www.kalachuvadu.com/issue-83/special01.aspபரணிடப்பட்டது 2008-06-04 at the வந்தவழி இயந்திரம்
web.archive.org