இலங்கை அரசு. அரசியலற்ற தலித்தியம், அரசியலற்ற மனிதாபிமானம், அரசியலற்ற அபிவிருத்தி, அரசியலற்ற இலக்கியம் என்று தனது சமூகவிரோத அரசியலுக்கு எதிர்வினையாற்றாத ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் இலங்கை, இந்திய உலக அதிகாரங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன.இலங்கை அரசின் வலைப்பின்னலுள் சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு