கங்கன் சங்ககாலத்தில் சோழனை எதிர்த்தான். இவன் மேலைக்கங்கரின் முன்னோன். கங்கன் வழிவதந்த கங்கர்குல அரசன் சீயகங்கன் கீழைக்கங்கர் வழிவந்தவன். இவன் காலத்தில் சோழர் குடியினரோடு மண உறவு இருந்தது. சங்ககாலத்திலும் சரி, சீயகங்கனின் 13-ஆம் நூற்றாண்டிலும் சரி இந்தக் கங்கர்கள் தமிழர்களே.