Analysis of information sources in references of the Wikipedia article "சுருளி ராஜன்" in Tamil language version.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 1938-ஆம் ஆண்டு பிறந்தார் சுருளி ராஜன். சுருளி அருவியருகே இருந்த இவரது விருப்ப தெய்வம் சுருளி வேலப்பரின் பெயர் இவருக்கு இடப்பட்டது. அவருக்கு சங்கரலிங்கம் என்று இன்னொரு பெயரும் உண்டு. ஆனால் சுருளி என்ற பெயரில்தான் அழைக்கப்பட்டார்.
{{cite book}}
: Check date values in: |year=
(help)42 வயதில், சினிமாவின் உச்சத்தில் இருந்த நேரத்தில் மரணமடைந்தார் சுருளிராஜன்