Analysis of information sources in references of the Wikipedia article "தமிழ் முஸ்லிம்கள்" in Tamil language version.
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help){{cite web}}
: Check date values in: |accessdate=
(help)பாண்டிய நாட்டுக் கரைக்கு வந்த மற்ருெரு கப்பலில் வந்தவர்கள் லெப்பைகள் என அழைக்கப்பட்டனர். லப்பைக்' என்ற அரபிச் சொல்லுக்கு "இதோ அடிபணிந்தேன்' என்று பொருள். குழுத் குழுத் தலைவரின் ஆணைக்கு உடன் பணிந் தேன் எனக் கூறுதற்கு 'லப்பைக்' எனக் குழுவினர் உரைப் பார்கள்.இது கொண்டு அவ்வரபியர்கள் லப்பைகள் என அழைக்கப்பட்டார்கள். லப்பை என்பது லெப்பை, லெவை ஆகத் திரிந்தது. பாண்டியர் கரையில் வந்திறங்கிய அரபிகளின் வழியினர் இன்றுவரை லெப்பைகள் ( தமிழ் முஸ்லிம்கள்) என அழைக்கப்படுகின்றனர்.
{{cite book}}
: no-break space character in |quote=
at position 98 (help)இங்கு லெப்பை என்னும் சொல் பற்றிப் பல கருத்துக்கள் முஸ்லிம்கள் மத்தியில் உள்ளன. லெப்பைக்' என்ற அரபிச் சொல்லுக்கு, "இதோ அடிபணிந்தேன்' என்பது பொருளாகும். ஒரு குழுவின் தலைவரின் ஆணைக்கு அடிபணிதல் என்று பொருள்படும் வகையில் லெப்பைக் எனக் குழுவினர் உரைப்பார்கள்
{{cite book}}
: no-break space character in |quote=
at position 6 (help)