துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச்செய்த நால்வர் நான்மணிமாலை, காஞ்சி முருகேசமுதலியார் விருப்படி அட்டாவதானம் பூவை கலியாணசுந்தர முதலியார் மாணாக்கர் காஞ்சி நாகலிங்க முதலியார் பதிப்பித்தது. அச்சகம் : இந்து தியாலஜிகல் யந்திரசாலை, சென்னை ஆண்டு : விரோதி ஆண்டு, சித்திரை மாதம்