"இயக்கமூட்டலை இரு பரிமாணங்களைக் கொண்டுள்ளதாக எண்ணிப்பார்க்க முடியும்: முதலாவது காட்சிசார்ந்த நடைப்பாங்கு (அதாவது உருவம் எப்படி உள்ளது, எப்படி காட்டப்படுகிறது, வரைமாதிரியின் நடை எவ்வாறு உள்ளது போன்றவை.); இரண்டாவது நகர்வுசார்ந்த நடைப்பாங்கு (அதாவது பாத்திரங்கள் எவ்வாறு நகர்கின்றன, மிகையின் அளவென்ன, பகடிப்பட இயற்பியலின் பயன்பாடு மற்றும்இயக்கமூட்டல் கோட்பாடுகள் பயன்படுத்தப்படும் விதம் ஆகியன.) ."Bregler, Christoph; Lorie Loeb, Erika Chuang, Hrishi Deshpande. "Turning to the masters: motion capturing cartoons". Proceedings of the 29th annual conference on Computer graphics and interactive techniques, 399 - 407, New York, NY, USA:ACM Press. ISSN:0730-0301. 2007-04-24 அன்று அணுகப்பட்டது.
newscientist.com
புதிய விஞ்ஞானி அமைப்பு நடத்திய புதுச் சொல்லாக்கப் போட்டியில் வெற்றி பெற்ற கொயாடசு இன்டெரப்டசு ("coyotus interruptus") என்ற சொற்றொடர் இவ்விளைவைக் குறிப்பதாக ஏற்படுத்தப்பட்டது. இணையப் பக்கம்
O'Donnell's Laws of Cartoon Motion ("ஓ டொனெலின் பகடிப்பட நகர்வு விதிகள்"), Esquire, 6/80, ஐ.இ.இ.இ. அமைப்பின் மறுபதிப்பு, 10/94; V.18 #7 p.12. இணையப் பக்கம்பரணிடப்பட்டது 2012-03-14 at the வந்தவழி இயந்திரம்