படி நிலை சந்தைப்படுத்துதல் (Tamil Wikipedia)

Analysis of information sources in references of the Wikipedia article "படி நிலை சந்தைப்படுத்துதல்" in Tamil language version.

refsWebsite
Global rank Tamil rank
3,796th place
3,965th place
6th place
8th place
1st place
1st place
2nd place
4th place
26th place
86th place
4,757th place
7,533rd place
low place
low place
241st place
370th place
6,190th place
4,144th place
24th place
57th place
269th place
1,391st place
41st place
298th place
28th place
135th place
low place
low place
low place
low place

archive.org

cnn.com

money.cnn.com

doi.org

dx.doi.org

falseprofits.com

ftc.gov

  • "Pyramid Schemes". FTC. May 13, 1998. Archived from the original on 2007-06-23. பார்க்கப்பட்ட நாள் 2009-06-24.
  • "FTC Consumer Alert; Lotions and Potions: The Bottom Line About Multilevel Marketing Plans". FTC. January 2000. Archived from the original on 2009-01-18. பார்க்கப்பட்ட நாள் 2001-03-26.
  • Facts for Consumers; The Bottom Line About Multilevel Marketing Plans and Pyramid Schemes Federal Trade Commission தணிக்கை என்ற சொல்லுக்கான பொதுவான வரையறையாக, ஒரு நபர், நிறுவனம், அமைப்பு, செயல்முறை, பெறுநிறுவனம், செயல்திட்டம் அல்லது தயாரிப்பின் மதிப்பாய்வு என்பதைக் குறிப்பிடலாம், ஆனால் இதே சொல்லுக்கு திட்ட மேலாண்மை, தர மேலாண்மை மற்றும் ஆற்றல் சேமிப்பு போன்றவற்றிலும் இதே போன்ற ஒரு கருத்தாக்கம் காணப்படுகிறது.
    கணக்கு பதிவில் தணிக்கைகள்
    தகவல்களின் உண்மை நிலை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்த தணிக்கைகள் செய்யப்படுகின்றன; மேலும் ஒரு அமைப்பின் அகக்கட்டுப்பாட்டை மதிப்பாய்வு செய்யவும் இது தரப்படுகிறது. இந்த தணிக்கையின் இலக்கு, ஒரு நபர் / நிறுவனம் / அமைப்பு போன்றவற்றைப் பற்றிய ஒரு கருத்தை வெளியிடுவதாகும். இதற்கு சோதனை முறையில் செய்யப்படும் பணிகளின் மதிப்பாய்வு பயன்படுத்தப்படும். நடைமுறைக் கட்டுப்பாடுகளின் காரணமாக, வாக்குறுதிகள் உண்மையான பிழைகள் ஏதுமின்றி இருக்கின்றன என்ற தகவலை வழங்க மட்டுமே தணிக்கைகள் முயற்சிக்கின்றன. எனவே, தணிக்கைகளில் புள்ளிவிவர நிகழ்வாக்கல் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. நிதிநிலை தணிக்கைகளில், நிதி அறிக்கைகளின் தொகுப்பு உண்மை என்றும், எந்தவிதமான தவறான வாக்குறுதிகளும் வழங்கப்படவில்லை என்பதை கூறவும் மட்டுமே பயன்படுகின்றன. இந்த கருத்தாக்கம், தரநிலை மற்றும் அளவுநிலை காரணிகளைச் சேர்ந்தது. கணக்குப்பதிவில் தணிக்கை மிகவும் முக்கியமான ஒரு பகுதியாகும். நிதி அமைப்புகளைப் பற்றிய தகவலைப் பெறும் நோக்கத்தோடும், ஒரு நிறுவனத்தின் அல்லது வணிகத்தின் நிதி பதிவுகளை அறியும் நோக்கோடும் மட்டுமே தணிக்கைகள் முன்னர் பயன்பட்டு வந்தது. ஆனாலும், அண்மை காலத்தில் தணிக்கை என்பது, அமைப்பைப் பற்றிய கூடுதல் விவரங்களையும் சேர்த்ததாக இருக்கிறது. அதாவது பாதுகாப்பு ஆபத்துக்கள், தகவல் அமைப்புகளின் செயல்பாடு (நிதி அமைப்புகளைத் தாண்டி மற்றவை) மற்றும் சுற்றுச்சூழல் செயல்திறன் போன்றவற்றைப் பற்றிய விவரங்கள் ஆகியன. இதன் விளைவாக, பாதுகாப்பு தணிக்கைகள், ஐஎஸ் தணிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் தணிக்கைகள் போன்றவையும் தற்போது ஒரு தொழிலாக செய்யப்படுகின்றன. நிதி கணக்குப்பதிவில், நிறுவனத்தின் நிர்வாகத்தால் வழங்கப்படும் நிதி அறிக்கைகளைச் சாராமல் தணிக்கையானது அமைந்திருக்கும். இது ஒரு திறன்வாய்ந்த, தனிநபரால் செய்யப்படும், இவர்கள் ஆடிட்டர்கள் அல்லது கணக்கு தணிக்கையாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர், இவர் பின்னர் அந்த தணிக்கையின் முடிவுகளின் அடிப்படையில் தணிக்கை அறிக்கையை வெளியிடுவார். விலை கணக்குப்பதிவில், எந்தவொரு பொருளின் உற்பத்தி செலவைச் சரிபார்க்கும் செயல்முறையாகினும், இதற்கு நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் மூலப்பொருட்களின் பயன்பாடு அல்லது உழைப்பு அல்லது பிற செலவு வைக்கும் அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும். எளிய சொற்களில் கூறுவதென்றால், விலை தணிக்கை என்பது, விலை கணக்குகளின் முறையான மற்றும் துல்லியமான சரிபார்ப்பு ஆகும். இதில் விலை கணக்கிடுதலின் இலக்குகளுடன் பொருந்தியிருத்தல் சரிபார்க்கப்படும். லண்டனின் கருத்துப்படி, "விலை தணிக்கை என்பது, விலை கணக்குபதிவுகள் மற்றும் விலை கணக்குப்பதிவு திட்டம் ஆகியவற்றில் ஒத்துப்போதல் ஆகியவற்றைச் சரிபார்ப்பதாகும்". இந்த அமைப்புகள், வர்த்தக ஒழுங்கமைப்புகளை மேற்கொள்ளும் அமைப்புகள் வரையறுத்த பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளுடன் ஒத்துப்போக வேண்டும். இந்த தரநிலைகள், பொதுவாக மூன்றாம் தரப்புகளுக்கு அல்லது வெளிநிலை பயனர்களுக்கு உறுதியை வழங்குகின்றன. அதாவது நிறுவனத்தின் நிதி நிலைமையும் அதனுடைய செயல்பாடுகளின் விளைவுகளும் "நல்ல" நிலையில் உள்ளன என்பதை உறுதிப்படுத்துகின்றன. தணிக்கை மற்றும் உறுதிப்படுத்தல் தரநிலை (ஏஏஎஸ்) என்பதற்கான வரையறை "எந்தவொரு அமைப்பின் நிதி தகவல்களையும் சுதந்திரமாக பரிசோதிப்பதே தணிக்கை என்றழைக்கப்படுகிறது, இது இலாபம் சார்ந்த அமைப்போ அல்லது சாராததாகவோ இருக்கலாம் மற்றும் அதனுடைய அளவு அல்லது சட்டப்பூர்வ அமைப்பைச் சாராரதாக இருக்கலாம், மேலும் இந்த சோதனை ஒரு கருத்தை வெளியிடும் நோக்கத்தோடு நடத்தப்படும்"
    ஒருங்கிணைந்த தணிக்கைகள்
    அமெரிக்காவில், பொதுவாக வர்த்தகம் புரியும் நிறுவனங்களின் தணிக்கைகள், பொது நிறுவன கணக்குப்பதிவு மேலாண்மை அமைப்பு வரையறுத்த விதிகளின் மூலமாக வர்த்தகம் செய்யப்படுகின்றன. இது, 2002 ஆம் ஆண்டின் சர்பானெஸ் ஆக்ஸ்லியின் சட்டத்தின் 404 ஆம் பிரிவின் மூலமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த வகையான தணிக்கைகள் ஒருங்கிணைந்த தணிக்கை என்றழைக்கப்படுகிறது. இதில் தணிக்கையாளர்களுக்கு நிறுவனத்தின் நிதி அறிக்கையிடலின் மேலாக அதன் கட்டுப்பாட்டின் செயல்திறன் பற்றி (நிதி அறிக்கைகளைப் பற்றிய கருத்துக்கூறுதல் உடன் கூடுதலாக) கருத்துக்கூறுவதற்கு கூடுதல் உரிமை உண்டு. இது தணிக்கை செய்தல் தரநிலை 5 இன் அடிப்படையில் செய்யப்படுகிறது. தற்போது புதிய வகையான ஒருங்கிணைந்த தணிக்கைகளும் கிடைக்கின்றன. இதற்கு ஒழுங்கமைவு இணக்கம் என்பதில் உள்ள ஒன்றிணைந்த இணக்க பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. பல ஒழுங்குமுறைகள் இருப்பதாலும், செயல்முறை வெளிப்பாட்டின் தேவையாலும் நிறுவனங்கள், ஒற்றை தணிக்கை நிகழ்விலிருந்து பல ஒழுங்குமுறைகளையும், தரநிலைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக ஆபத்து சார்ந்த தணிக்கைகளைத் தற்போது பயன்படுத்துகின்றனர். தணிக்கை மற்றும் தணிக்கை வழங்குதல் ஆதாரங்களின் பணியை மீண்டும் மீண்டும் பெறாமல், தேவையான எல்லா நிர்வாகத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த சில துறைகளில் இது மிகவும் தேவைப்படும் மற்றும் மிகவும் புதிய அணுகுமுறையாகும்.
    தணிக்கைகளும் மதிப்பாய்வுகளும்
    தணிக்கைகள் மற்றும் மதிப்பாய்வுகள் ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் கணிசமான அளவில் இருப்பதாகவோ அல்லது இல்லவே இல்லை என்றோ கருதலாம். பொதுவாக, தணிக்கை என்பது, ஒரு சுதந்திரமான மதிப்பாய்வு ஆகும், இதில் சில அளவு சார்ந்த மற்றும் தரம் சார்ந்த பகுப்பாய்வுகள் செய்யப்படும். அதே நேரத்தில் மதிப்பாய்வு என்பது சிறிது குறைவான சுதந்திரம் கொண்டது மற்றும் அதிக ஆலோசனை சார்ந்த அணுகுமுறை கொண்டது.
    தணிக்கையாளர்களின் வகைகள்
    நிதி அறிக்கை தொடர்பான தணிக்கையாளர்கள் இருவகைப்படுவர்: புற தணிக்கையாளர் / சட்டப்பூர்வ தணிக்கையாளர், இது பொதுவான கணக்கு பதிவு நிறுவனமாகும், இது நிறுவனத்தால் தணிக்கைக்காக பணியமர்த்தப்படும். இவர்கள் நிறுவனத்தின் நிதி அறிக்கைகள் தவறான அறிக்கைகளை, மோசடி அல்லது பிழையின் காரணமாக கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிசெய்வார்கள். பொதுவான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தணிக்கையாளர்கள், நிறுவனத்தின் நிதி அறிக்கையிடலில் அகக்கட்டுப்பாடுகளின் செயல்திறனைப் பற்றியும் கருத்துக் கூறுமாறு கேட்டுக்கொள்ளப்படுவார்கள். புற தணிக்கையாளர்கள் பிற செயல்களையும் ஒப்புதலின் பேரில் மேற்கொள்வார்கள், அவை நிதி சார்ந்தவையாகவோ அல்லது சாராதவையாகவோ இருக்கும். மிகவும் முக்கியமாக, புற தணிக்கையாளர்கள், நிறுவனத்திலிருந்து ஊதியம் பெற்றாலும் சுதந்திரமான தணிக்கையாளர்கள் என்றே கருதப்படுவார்கள். அதிகம் பயன்படுத்தப்படும் தணிக்கை தரநிலைகளானவை, அமெரிக்கன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சர்டிஃபைடு பப்ளிக் அக்கவுன்டன்ட்ஸ் என்பதன் அமெரிக்க ஜிஏஏஎஸ் மற்றும் சர்வதேச கணக்குதணிக்கையாளர் அமைப்பின் சர்வதேச தணிக்கை மற்றும் உறுதிப்படுத்தல் தர நிலைகள் அமைப்பு உருவாக்கிய ஐஎஸ்ஏ சர்வதேச தணிக்கை தரநிலைகள். அக தணிக்கையாளர்கள், இவர்கள் நிறுவனத்தினால் பணிக்கமர்த்தப்பட்டு அக கட்டுப்பாட்டின் அங்கமாக இருப்பார்கள். அக தணிக்கையாளர்கள் பல தணிக்கை செயல்முறைகளை செய்வார்கள். முக்கியாக நிறுவனத்தின் நிதி அறிக்கையிடலில் அக கட்டுப்பாட்டின் செயல்திறன் தொடர்பாக அதிகம் பணிபுரிவார்கள். சர்பானெஸ் ஆக்ஸ்லி சட்டத்தின் பிரிவு 404 இன் அடிப்படையில் நிர்வாகம், நிதி அறிக்கையிடலின் மேல் அக கட்டுப்பாடுகளின் செயல்திறனையும் சோதிக்க வேண்டிய தேவை இருப்பதால் அக தணிக்கையாளர்களே இதை செய்வார்கள் (இது புற தணிக்கையாளர்களாலும் செய்யப்படும்). அக தணிக்கையாளர்கள் நிறுவனத்தை சார்ந்திருப்பவர்கள் என்றாலும், பொது வர்த்தக நிறுவனங்களின் அக தணிக்கையாளர்கள் அவர்களின் அறிக்கையை நேரடியாக நிர்வாகிகள் குழுவிடம் அல்லது அதன் துணைக்குழுவிடம் சமர்பிப்பார்கள், நிர்வாகத்திடம் சமர்பிக்க மாட்டார்கள், இதனால் சாதகமான மதிப்பாய்வை செய்யுமாறு நெருக்குதல்கள் எதையும் அவர்கள் எதிர்கொள்ள மாட்டார்கள். இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்டர்னல் ஆடிட்டர்ஸ் என்பதன் அக தணிக்கை தரநிலைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆலோசனை தணிக்கையாளர்கள் ஒரு நிறுவனத்தால் ஒப்பந்தத்தில் பணிக்கமர்த்தப்படும் நபர் ஆவார், இவர் நிறுவனத்தின் தணிக்கை செய்தல் தரநிலைகளைப் பின்பற்றி இதை செய்வார். இவர் புறநிலை தணிக்கையாளரிடமிருந்து வேறுபடுவார், அவர்கள் சொந்த தணிக்கை தரநிலைகளைப் பின்பற்றுவார்கள். எனவே இவர்களின் சுதந்திரம் அக தணிக்கையாளர் மற்றும் புற தணிக்கையாளர் ஆகியோருக்கு இடைப்பட்ட நிலையில் இருக்கும். இந்த ஆலோசனை தணிக்கையாளர் சுதந்திரமாக இயங்குவார் அல்லது அக தணிக்கையாளர்கள் இருக்கும் குழுவுடன் சேர்ந்து இயங்குவார். குறிப்பிட்ட சில பகுதிகளைத் தணிக்கை செய்ய நிபுணத்துவம் இல்லாத நிலைகளில் நிறுவனம் ஆலோசனை தணிக்கையாளரைப் பணிக்கமர்த்தும் அல்லது வேலைக்கு ஆள் இல்லாத நிலையை பூர்த்தி செய்வதற்கும் பணிக்கமர்த்தலாம். தர தணிக்கையாளர்கள் என்பவர்கள் ஆலோசகர்களாகவோ அல்லது நிறுவனத்தால் பணிக்கு அமர்த்தப்பட்டவராகவோ இருக்கலாம்.
    தர தணிக்கைகள்
    தர தணிக்கைகள், தர மேலாண்மை அமைப்பின் செயல்திறனைச் சோதிப்பதற்காக செய்யப்படுகின்றன. இது ஐஎஸ்ஓ 9001 போன்ற சான்றிதழ்களின் பகுதியாக இருக்கக்கூடும். ஒரு செயல்முறையின் இலக்குசார்ந்த ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பதை சோதிப்பதற்கு தர தணிக்கைகள் அவசியம். மேலும் ஒரு செயல்முறை எந்த அளவிற்கு பயன்படுத்தப்படுகிறது, வரையறுக்கப்பட்ட எந்த இலக்கின் செயல்திறனையும் சோதிப்பது, சிக்கல் மிகுந்த பகுதிகளை அகற்றுவது மற்றும் குறைப்பது மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சியைப் பெறுவதற்கு மேலாண்மை செயல்முறைகளில் மாற்றங்கள் செய்வது போன்றவற்றுக்கும் இது அவசியமானதாகும். நிறுவனத்துக்கு லாபமளிக்க, தர தணிக்கையானது, பொருந்தாத இடங்களையும் அதை சரிசெய்வதற்கான படிகளையும் மட்டும் தராமல், நல்ல செயல்பாடுகள் உள்ள பகுதிகளையும் குறிப்பிட வேண்டும். இதன் மூலமாக, பிற துறைகள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம், மேலும் அவர்களின் பணிபுரிதல் நடைமுறைகளையும் பகிர்ந்து கொண்டு தொடர்ந்த வளர்ச்சிக்கு உதவ முடியும். திட்ட மேலாண்மையில் திட்டங்கள் இருவகையான தணிக்கைகளை மேற்கொள்ள முடியும். வழக்கமான நல சோதனை தணிக்கைகள்: திட்டத்தின் வெற்றிகளை அதிகரிப்பதற்கு திட்டத்தின் தற்போதைய நிலையை சோதிப்பதே இந்த வகையான நல சோதனை தணிக்கையின் இலக்காகும். ஒழுங்குமுறை தணிக்கைகள்: இந்த தணிக்கையின் நோக்கம், ஒரு திட்டம் ஒழுங்குமுறைகள் மற்றும் தரநிலைகளுடன் இணங்குகிறதா என்பதை சோதிப்பதே ஆகும்.
    ஆற்றல் தணிக்கைகள்
    ஆற்றல் சேமிப்புக்காக ஒரு கட்டிடம், செயல்முறை அல்லது அமைப்பில் ஆற்றல் போக்குகளை சோதிப்பது, கருத்துக்கணிப்பு மற்றும் பகுப்பாய்வு செய்வதன் மூலம் வெளியீடுகளின் அளவை குறைக்காமல் ஆற்றல் அளவைக் குறைப்பது பற்றி அறிவதாகும்.
    கணக்கு பதிவிடல்
    செலவுக் கட்டுப்பாட்டாளர்( கம்ப்ட்ரோலர்), பொதுவான கம்ப்ட்ரோலர் மற்றும் அமெரிக்காவின் பொதுவான கம்ப்ட்ரோலர் தொடர்ச்சியான தணிக்கை காஸ்ஸோ கட்டமைப்பு, ஆபத்து மேலாண்மை களப்பணி நிதி தணிக்கை, புற தணிக்கையாளர், சான்றிதழ் பெற்ற கணக்கு பதிவாளர் மற்றும் தணிக்கை ஆபத்து கிரீன் குளோப் தகவல் தொழில்நுட்ப தணிக்கை, தகவல் தொழில்நுட்ப தணிக்கை செயல்முறைகள், தகவல் தொழில்நுட்ப தணிக்கைசெய்தலின் வரலாறு மற்றும் தணிக்கை செய்தல் தகவல் பாதுகாப்பு அக தணிக்கை தலைமை தணிக்கை செயலாளர் அல்லது தணிக்கை இயக்குநரின் கீழ் முதன்மை தணிக்கை தர தணிக்கை
  • Facts for Consumers; The Bottom Line About Multilevel Marketing Plans and Pyramid Schemes Federal Trade Commission
  • In re Amway Corp., 93 F.T.C. (1979).
  • "Multilevel Marketing Plans". FTC Consumer Alert. November 1996. Archived from the original on 2008-05-09. பார்க்கப்பட்ட நாள் 2008-05-07.
  • "FTC Press Release".

ipsnews.net

jstor.org

mlmstartup.com

mlmwatchdog.com

network-marketing-business-school.com

newsweek.com

skepdic.com

timesonline.co.uk

business.timesonline.co.uk

usatoday.com

web.archive.org

  • "Pyramid Schemes". FTC. May 13, 1998. Archived from the original on 2007-06-23. பார்க்கப்பட்ட நாள் 2009-06-24.
  • "FTC Consumer Alert; Lotions and Potions: The Bottom Line About Multilevel Marketing Plans". FTC. January 2000. Archived from the original on 2009-01-18. பார்க்கப்பட்ட நாள் 2001-03-26.
  • Berkowitz, Bill (Jan 28, 2009). "Republican Benefactor Launches Comeback". Inter press service இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 12, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100912062722/http://ipsnews.net/wap/news.asp?idnews=45588. பார்த்த நாள்: July 11, 2009.  (in reference to BERR vs Amway (Case No:2651, 2652 and 2653 of 2007) in point of objectionability"c")
  • "Multilevel Marketing Plans". FTC Consumer Alert. November 1996. Archived from the original on 2008-05-09. பார்க்கப்பட்ட நாள் 2008-05-07.
  • "Unilevel Compensation Plan". The Compensation Plan. network-marketing-business-school.com. Archived from the original on 2009-08-27. பார்க்கப்பட்ட நாள் 2009-08-28.
  • "Spencer Reese of Law Firm Grimes & Reese". Archived from the original on 2009-03-03. பார்க்கப்பட்ட நாள் 2010-06-11.

webcitation.org