Analysis of information sources in references of the Wikipedia article "மதுரை வீரன்" in Tamil language version.
நா . வானமாமலை கூறும் கருத்து இங்கே ஒப்பு நோக்கத்தகும். கிருஷ்ணதேவராயர் ஆணையின்படி தமிழ் நாட்டிற்கு விசுவநாத நாயக்கர் தமிழ் நாட்டிற்கு விசுவநாத நாயக்கர் வந்தபோது அவர்தம் படையுடன் பெரும் அளவில் வந்தவர்கள் தொட்டியர் (சக்கிலியர்) குடியினர்.அவர்கள் நாயக்கர் வழியினருடைய சேனைகளுக்குச் செருப்புத் தைத்துக் கொடுத்து வந்தனர் . அவர்கள் காவல் தொழிலும் புரிந்தனர். மதுரை வீரனை வளர்த்தவன் அத்தொட்டியர் குடியைச் சேர்ந்த மாதியச் சின்னான் . அவனும் மதுரை வீரனும் செருப்புத் தைக்கும் தொழில் செய்தனர் ; காவல் தொழிலும் செய்தனர்.