மனிதகுலத்திற்கான உலக அறிவியலாளர்களின் எச்சரிக்கை (Tamil Wikipedia)

Analysis of information sources in references of the Wikipedia article "மனிதகுலத்திற்கான உலக அறிவியலாளர்களின் எச்சரிக்கை" in Tamil language version.

refsWebsite
Global rank Tamil rank
2nd place
4th place
504th place
63rd place
485th place
659th place
102nd place
649th place
1st place
1st place
2,041st place
2,161st place
8,545th place
low place
low place
9,952nd place
12th place
107th place
36th place
147th place

alternet.org (Global: 8,545th place; Tamil: low place)

doi.org (Global: 2nd place; Tamil: 4th place)

  • Ripple 2017, ப. 1026–1028: "கென்டல் உள்ளிட்ட அறிவியலாளர்களது முன்வைப்பின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவில் அவர்கள் விடுத்த எச்சரிக்கையை நாங்கள் நினைவு கூர்ந்து அதற்கான மனித சமூகத்தின் பதிலைத் தற்போது கிடைக்கக்கூடிய நேரத்தொடர் தரவுகளை ஆராய்வதன் மூலம் மதிப்பிடுகிறோம். 1992 முதல் பொதுவாக இந்த முன்னறிவிக்கப்பட்ட சுற்றுச்சூழல் சவால்களைத் தீர்க்கும் முயற்சியில், அடுக்கு மண்டல ஓசோன் படலத்தை உறுதிப்படுத்துவதைத் தவிர, மற்ற அனைத்திலும் மனிதகுலம் போதுமான முன்னேற்றம் அடையத் தவறிவிட்டது. சொல்லப்போனால் அவற்றில் பெரும்பாலானவை ஆபத்தான வகையில் மிகவும் மோசமாகி வருகின்றன (படம் 1, கோப்பு S1). புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் விளையும் பைங்குடில் வளிம (GHG) வெளிப்பாடுகள் அதிகரித்து வருவதால் ஏற்படும் காலநிலை மாற்றப் பேரழிவு (Hansen et al. 2013), காடழிப்பு (Keenan et al. 2015), மற்றும் விவசாய உற்பத்தி, அதிலும் குறிப்பாக இறைச்சி நுகர்வுக்காக செய்யப்படும் விவசாயம் (Ripple et al. 2014) ஆகியவற்றின் தற்போதைய வளர்ச்சிப் பாதை குறிப்பாக கவலையளிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நாம் ஒரு மாவெரும் பேரழிவு நிகழ்வை கட்டவிழ்த்துவிட்டுள்ளோம். ஹோலோசீன் பேரழிவு எனப்படும் இது தோராயமாகக் கடந்த 540 மில்லியன் ஆண்டுகளில் ஆறாவதும் மனிதனால் ஏற்பட்டுள்ள ஒரே பேரழிவுமாகும். இதன் மூலம் தற்போதைய எண்ணிலடங்கா வாழுயிர்கள் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் அழிக்கப்பட்டுவிடும் அல்லது குறைந்தபட்சம் அருகிவிடும். இந்த ஆபத்தான போக்குகள் (படம் 1) மூலம் விளக்கப்பட்டுள்ளது போல், மனிதகுலத்திற்கு இப்போது இரண்டாவது எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்படுகிறது. புவியியல் மற்றும் மக்கட்தொகை ரீதியில் நமது தீவிரமான சீரற்ற பொருள் நுகர்வும் தொடர்ச்சியான, விரைவான மக்கள்தொகை வளர்ச்சியுமே பல சுற்றுச்சூழல் மற்றும் சமூக அச்சுறுத்தல்களுக்குப் பின்னால் முதன்மையான இயக்கிகளாக இருப்பதை நாம் உணராமல் இருப்பதன் வாயிலாக நமது எதிர்காலத்தையே ஆபத்தில் ஆழ்த்துகிறோம் (Crist et al. 2017). மக்கள்தொகை வளர்ச்சியை போதுமான அளவில் கட்டுப்படுத்தத் தவறுதல், வளர்ச்சியில் வேரூன்றிய பொருளாதாரத்தின் பங்கை மறுபரிசீலனை செய்யத் தவறுதல், பைங்குடில் வளிம வெளிப்பாட்டைக் குறைக்காதிருத்தல், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவிக்காதிருத்தல், வாழ்விடத்தைப் பாதுகாக்காதிருத்தல், சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்காதிருத்தல், மாசுபாட்டைக் கட்டுப்படுத்தத் தவறுதல், விலங்குயிரிகள் அருகிவருவதை தடுக்காதிருத்தல், ஆக்கிரமிக்க வல்ல மாற்றிட இனங்களைக் கட்டுப்படுத்தத் தவறுதல் ஆகியவற்றால் மனிதகுலம் தனது பாதிப்படைந்த உயிர்க்கோளத்தைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியிருக்கிறது. பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அழுத்தத்திற்கு மட்டுமே அடிபணிவதால், அறிவியலாளர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் சாதாரண குடிமக்கள் தற்போதைய சந்ததியினருக்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் பிற உயிர்களுக்காகவும் தார்மீகப் பொறுப்புடன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்கள் அரசாங்கங்களை வலியுறுத்த வேண்டும். ஒழுங்கமைக்கப்பட்ட அடிமட்ட முயற்சிகளின் அடித்தளத்துடன் எந்தவிதமான பிடிவாதமான எதிர்ப்பையும் சமாளிக்க முடியும் என்பதை நாம் உணரவேண்டும். அரசியல் தலைவர்கள் சரியானதைச் செய்ய வேண்டி நிர்பந்திக்கப்படவேண்டும். நமது சொந்த இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது (குறைந்த பட்சம் கட்டுக்குள்ளாவது வைத்திருக்கும் படியாக) மற்றும் புதைபடிவ எரிபொருள்கள், இறைச்சி நுகர்வு, பிற வளங்களின் தனிநபர் நுகர்வு ஆகியவற்றை வெகுவாகக் குறைப்பது உள்ளிட்ட நமது தனிப்பட்ட நடத்தைகளை மறுபரிசீலனை செய்து மாற்றுவதற்கான நேரமிது." Ripple, William J.; et al. (13 November 2017), "World Scientists' Warning to Humanity: A Second Notice" (PDF), BioScience, 67 (12): 1026–1028, doi:10.1093/biosci/bix125, archived from the original (PDF) on 15 டிசம்பர் 2019, retrieved 17 மே 2022 {{citation}}: Check date values in: |archive-date= (help)
  • Ripple 2019. Ripple, William J.; et al. (November 5, 2019), "World Scientists' Warning of a Climate Emergency", BioScience, doi:10.1093/biosci/biz088, hdl:1808/30278, retrieved November 8, 2019
  • Ripple 2021. Ripple, William J.; et al. (July 28, 2021), "World Scientists' Warning of a Climate Emergency 2021", BioScience, 71 (9): 894–898, doi:10.1093/biosci/biab079, hdl:1808/30278, retrieved July 29, 2021

google.co.uk (Global: 504th place; Tamil: 63rd place)

  • Powell, James Lawrence (2011). The Inquisition of Climate Science. Columbia University Press. p. 56.
  • Singer, Siegfried Fred (2000). Climate policy--from Rio to Kyoto. Hoover Institution on War, Revolution and Peace. p. 22. ISBN 9780817943738. Retrieved 12 November 2024.

handle.net (Global: 102nd place; Tamil: 649th place)

hdl.handle.net

independent.co.uk (Global: 36th place; Tamil: 147th place)

oregonstate.edu (Global: 2,041st place; Tamil: 2,161st place)

scientistswarning.forestry.oregonstate.edu

  • Ripple 2017, ப. 1026–1028: "கென்டல் உள்ளிட்ட அறிவியலாளர்களது முன்வைப்பின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவில் அவர்கள் விடுத்த எச்சரிக்கையை நாங்கள் நினைவு கூர்ந்து அதற்கான மனித சமூகத்தின் பதிலைத் தற்போது கிடைக்கக்கூடிய நேரத்தொடர் தரவுகளை ஆராய்வதன் மூலம் மதிப்பிடுகிறோம். 1992 முதல் பொதுவாக இந்த முன்னறிவிக்கப்பட்ட சுற்றுச்சூழல் சவால்களைத் தீர்க்கும் முயற்சியில், அடுக்கு மண்டல ஓசோன் படலத்தை உறுதிப்படுத்துவதைத் தவிர, மற்ற அனைத்திலும் மனிதகுலம் போதுமான முன்னேற்றம் அடையத் தவறிவிட்டது. சொல்லப்போனால் அவற்றில் பெரும்பாலானவை ஆபத்தான வகையில் மிகவும் மோசமாகி வருகின்றன (படம் 1, கோப்பு S1). புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் விளையும் பைங்குடில் வளிம (GHG) வெளிப்பாடுகள் அதிகரித்து வருவதால் ஏற்படும் காலநிலை மாற்றப் பேரழிவு (Hansen et al. 2013), காடழிப்பு (Keenan et al. 2015), மற்றும் விவசாய உற்பத்தி, அதிலும் குறிப்பாக இறைச்சி நுகர்வுக்காக செய்யப்படும் விவசாயம் (Ripple et al. 2014) ஆகியவற்றின் தற்போதைய வளர்ச்சிப் பாதை குறிப்பாக கவலையளிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நாம் ஒரு மாவெரும் பேரழிவு நிகழ்வை கட்டவிழ்த்துவிட்டுள்ளோம். ஹோலோசீன் பேரழிவு எனப்படும் இது தோராயமாகக் கடந்த 540 மில்லியன் ஆண்டுகளில் ஆறாவதும் மனிதனால் ஏற்பட்டுள்ள ஒரே பேரழிவுமாகும். இதன் மூலம் தற்போதைய எண்ணிலடங்கா வாழுயிர்கள் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் அழிக்கப்பட்டுவிடும் அல்லது குறைந்தபட்சம் அருகிவிடும். இந்த ஆபத்தான போக்குகள் (படம் 1) மூலம் விளக்கப்பட்டுள்ளது போல், மனிதகுலத்திற்கு இப்போது இரண்டாவது எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்படுகிறது. புவியியல் மற்றும் மக்கட்தொகை ரீதியில் நமது தீவிரமான சீரற்ற பொருள் நுகர்வும் தொடர்ச்சியான, விரைவான மக்கள்தொகை வளர்ச்சியுமே பல சுற்றுச்சூழல் மற்றும் சமூக அச்சுறுத்தல்களுக்குப் பின்னால் முதன்மையான இயக்கிகளாக இருப்பதை நாம் உணராமல் இருப்பதன் வாயிலாக நமது எதிர்காலத்தையே ஆபத்தில் ஆழ்த்துகிறோம் (Crist et al. 2017). மக்கள்தொகை வளர்ச்சியை போதுமான அளவில் கட்டுப்படுத்தத் தவறுதல், வளர்ச்சியில் வேரூன்றிய பொருளாதாரத்தின் பங்கை மறுபரிசீலனை செய்யத் தவறுதல், பைங்குடில் வளிம வெளிப்பாட்டைக் குறைக்காதிருத்தல், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவிக்காதிருத்தல், வாழ்விடத்தைப் பாதுகாக்காதிருத்தல், சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்காதிருத்தல், மாசுபாட்டைக் கட்டுப்படுத்தத் தவறுதல், விலங்குயிரிகள் அருகிவருவதை தடுக்காதிருத்தல், ஆக்கிரமிக்க வல்ல மாற்றிட இனங்களைக் கட்டுப்படுத்தத் தவறுதல் ஆகியவற்றால் மனிதகுலம் தனது பாதிப்படைந்த உயிர்க்கோளத்தைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியிருக்கிறது. பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அழுத்தத்திற்கு மட்டுமே அடிபணிவதால், அறிவியலாளர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் சாதாரண குடிமக்கள் தற்போதைய சந்ததியினருக்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் பிற உயிர்களுக்காகவும் தார்மீகப் பொறுப்புடன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்கள் அரசாங்கங்களை வலியுறுத்த வேண்டும். ஒழுங்கமைக்கப்பட்ட அடிமட்ட முயற்சிகளின் அடித்தளத்துடன் எந்தவிதமான பிடிவாதமான எதிர்ப்பையும் சமாளிக்க முடியும் என்பதை நாம் உணரவேண்டும். அரசியல் தலைவர்கள் சரியானதைச் செய்ய வேண்டி நிர்பந்திக்கப்படவேண்டும். நமது சொந்த இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது (குறைந்த பட்சம் கட்டுக்குள்ளாவது வைத்திருக்கும் படியாக) மற்றும் புதைபடிவ எரிபொருள்கள், இறைச்சி நுகர்வு, பிற வளங்களின் தனிநபர் நுகர்வு ஆகியவற்றை வெகுவாகக் குறைப்பது உள்ளிட்ட நமது தனிப்பட்ட நடத்தைகளை மறுபரிசீலனை செய்து மாற்றுவதற்கான நேரமிது." Ripple, William J.; et al. (13 November 2017), "World Scientists' Warning to Humanity: A Second Notice" (PDF), BioScience, 67 (12): 1026–1028, doi:10.1093/biosci/bix125, archived from the original (PDF) on 15 டிசம்பர் 2019, retrieved 17 மே 2022 {{citation}}: Check date values in: |archive-date= (help)

oup.com (Global: 485th place; Tamil: 659th place)

academic.oup.com

theguardian.com (Global: 12th place; Tamil: 107th place)

ucsusa.org (Global: low place; Tamil: 9,952nd place)

web.archive.org (Global: 1st place; Tamil: 1st place)