ஆங்கிலத்தில், metaphysics என்னும் சொல் நடுக்கால இலத்தீன் சொல்லாகிய metaphysica (அஃறிணைப் பன்மை) என்பதிலிருந்து வடிவம் பெற்றது.[1] பல அகராதிகள் இச்சொல் வடிவம் 16ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தோன்றியதாகவும், சில அகராதிகள் 1387இலிருந்து தோன்றியதாகவும் கூறுகின்றன.[2]