மு. கருணாநிதி (Tamil Wikipedia)

Analysis of information sources in references of the Wikipedia article "மு. கருணாநிதி" in Tamil language version.

refsWebsite
Global rank Tamil rank
585th place
14th place
1st place
1st place
5,858th place
66th place
2,293rd place
23rd place
2,129th place
12th place
17th place
9th place
20th place
18th place
3rd place
6th place
low place
2,080th place
low place
1,676th place
low place
909th place
250th place
78th place
low place
736th place
7,494th place
35th place
low place
565th place
low place
low place
low place
81st place
1,710th place
10th place

bbc.com (Global: 20th place; Tamil: 18th place)

  • "திமுக தலைவர் மு.கருணாநிதி காலமானார்".பிபிசி தமிழ் (ஆகத்து 07, 2018)

books.google.com (Global: 3rd place; Tamil: 6th place)

    • க. திருநாவுக்கரசு, ed. (1991). திராவிட இயக்க வேர்கள். மணிவாசகர் பதிப்பகம். p. 359. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போற்றி வளர்த்த இயக்கக் கொள்கைகளை மய்யமாகக் கொண்டு 'தூக்குமேடை' என்ற நாடகத்தைக் கலைஞர் எழுதினார். அந்த நாடகத்தில் நடிகவேள் எம். ஆர். இராதா அவர்களுடன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்தார். முதன் முதலாக இந்நாடகம் தஞ்சையில் அரங்கேற்றப்பட்டது. இந்நாடகத்திற்கு அழகர்சாமி தலைமை தாங்கினார். தலைமையுரை யின்போது நடிகவேள் எம். ஆர். இராதா அவர்களை உற்சாக மூட்டி - ஊக்கமூட்டிப் பேசியதோடு கலைஞர் அவர்களின் எழுத்தாற்றலையும் நடிப்பையும் பார்த்து விட்டு 'கலைஞர்' என்ற பட்டத்தைத் தம் வாயால் உச்சரித்து வழங்கினார். அது முதல் மு. கருணாநிதி என்ற பெயரோடு கலைஞர் என்ற அடைமொழி சேர்த்து வழங்கப்படுவதாயிற்று. பொதுவாழ்வில் அவர் புகழ் சிறக்கச் சிறக்க அவரது இயற்பெயரைப் பெரும்பாலோர் எழுதுவதோ பேசுவதோ கிடையாது. 'கலைஞர்' என்ற அடைமொழி இன்று தமிழ்நாட்டில் அவரை மட்டுமே குறிக்கின்ற ஒரு சொல்லாகி விட்டது. லெனின், ஸ்டாலின் போன்ற பெயர்கள் எப்படி இயற்பெயராக இல்லாமல் கட்சிக்காரர்களால் வழங்கப்படும் புகழடைந்த பெயர்களாக விளங்கி வருகின்றனவோ, அவ்வாறே, கலைஞர் என்ற பெயரும் இன்று நிலைபெற்ற பெயராக ஆகிவிட்டது. இத்தகைய சிறப்புக்குரிய பட்டத்தை வழங்கியவர் பட்டுக்கோட்டை அழகர்சாமி அவர்களாவார்.

dailythanthi.com (Global: 7,494th place; Tamil: 35th place)

dmk.in (Global: low place; Tamil: 736th place)

kalaignar.dmk.in

dnaindia.com (Global: 250th place; Tamil: 78th place)

google.co.in (Global: 585th place; Tamil: 14th place)

books.google.co.in

hinduonnet.com (Global: 5,858th place; Tamil: 66th place)

indiatimes.com (Global: 17th place; Tamil: 9th place)

timesofindia.indiatimes.com

inneram.com (Global: low place; Tamil: 565th place)

murasoli.in (Global: low place; Tamil: 1,676th place)

oneindia.com (Global: 2,293rd place; Tamil: 23rd place)

oneindia.com

tamil.oneindia.com

puthiyathalaimurai.com (Global: low place; Tamil: 81st place)

risingsunweekly.blogspot.in (Global: low place; Tamil: 2,080th place)

tamiltribune.com (Global: low place; Tamil: 909th place)

tn.gov.in (Global: 1,710th place; Tamil: 10th place)

tamilvalarchithurai.tn.gov.in

vikatan.com (Global: 2,129th place; Tamil: 12th place)

cinema.vikatan.com

vikatan.com

web.archive.org (Global: 1st place; Tamil: 1st place)

wikipedia.org (Global: low place; Tamil: low place)

en.wikipedia.org